ஏலே இந்த உலகம் உருண்டையனதா!+நானும் நிரூபித்துள்ளேன்.

  • 0
நான் இதனை பல வழிகளில் அறிந்து கொள்ள கூடியதாக உள்ளது ஏன் எனில்....
                                                       அந்தக்காலத்தில் தொலமி பூமி உருண்டை என்று சொன்னதை விட 
தற்காலத்தில் நவீன விஞ்ஞானிகள் கூட அதனை நிருபித்து உள்ளனர் இருந்த போதும் 
சில நாட்களாக அதனை நானும் நிருபித்துள்ளேன் ஏன் எனில் 
                                                 அட கடவுளே நான் செய்யும் கணக்கு எல்லாம் இரண்டு வரிகளில் செய்து
சுருக்கிய பின்பு எல்லாம் அது பழைய படியே மீண்டும் கேள்வியாக
விடை வந்து நிக்குது இதை தானே 
தொலமியும் செய்து காட்டினர்  பூமியையும் சுத்தி வந்தார் (மறுபடியும் பழைய இடத்துக்கு)
                                 சிரிப்பு வராவிட்டாலும் எனக்காக ஒருக்கா சிரித்து விடுங்க 

No comments:

Post a Comment