வைகைப்புயல் விட்ட தூது + நமீதா

  • 0
அது ஒரு காலம் அழகிய காலம் 
                      உங்களுக்கு தெரிந்த காதல் ஜோடியாக வலம் வந்தனர் வைகைப்புயல் வடிவேலும் நமிதாவும் இவர்கள் தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்ட சில sms களை பார்க்கலாம் 

                             ஹலோ டாலிங் எப்பிடி இருக்கிறீங்க?
                           டாலிங் நான் ரொம்ப நல்லா இருக்கிறன.
                                இன்றைக்கு நைட் பீச் க்கு போகலாமா?
                          நோ நோ அங்க விஜயகாந்த் வார்க்கிங் வருவாரு அத்துடன் அவன் வந்தாலும் பரவாயில்லை அவனோட கட்டதொர ஆளுங்களும் வந்து கட்டி வைத்து அடிப்பாங்க.
                   அப்ப பார்க்குக்குபோகலாமா?
                                                    ஓகே டாலிங்

நீங்க என்ன டிரஸ் போட்டுக்கிட்டு வருவீங்க?
      வேகமான டிரஸ் விவேகாமான டிரஸ் மக்னடிக் டிரஸ் 
            (இதை போட்டுதானே சிட்டி முழுக்க மாதிறீங்கள்)
                      செல்லம் i love you சைக்கிளில வந்தவனுக்கு எவ்வளவு பெரிய சான்சு 

  (இதை இப்படியே விடக்கூடாது எப்படி ஆவது அவளை கரெக்ட் பண்ணனுமே)
                                   இந்த phone பண்ணுற வேலை         அத்துடன் இந்த போஸ்ட் பிரபல்யமவதர்க்கே இப்படி ஒரு கதா பாத்திரங்களை பாவிக்க வேண்டிநேர்ந்தது 

No comments:

Post a Comment