அளவெட்டி கிரிக்கெட் கவுன்சில்

  • 2
                                                                     ஆரம்பத்தில் எனது நண்பர்கள் இருவர் மட்டையும் பந்தும் என்று ரோட்டு ரோட்டாகா அலைந்து திரிந்த வேளையில் அவர்களது கண்ணில் புலப்பட்டதுதான் ஒரு சிறிய இடம் அது தான் பின்பு அளவெட்டி கிரிக்கெட் கவுன்சில் அந்த மைதானம் ஒரு பாடசாலைக்கு உரியது. முதலில் பொருளாதார நெருக்கடி காரணமாக அப்பொழுது அவர்களிடம் இருந்தது இரண்டு பனம்மட்டைதான் அத்துடன் தோல் உரிந்த நில்லையில் காணப்படும் ஒரு பந்து அதையும் வைத்து ஆரம்பித்த அளவெட்டி கிரிக்கெட் கவுன்சில் பின்பு முவர் நால்வர் என மக்கள் நலன் விரும்பி எமது கழகத்துடன் இனைந்து நிதி உதவிகளின் மூலமாக எமது கழகத்துக்கு ஒரு நல்ல bat  and ball கிடைத்தது 
                                                                            
அதன் பின்பு எமது கழகம் அளவெட்டி வாழ் மக்களின் ஒரு பொழுது போக்கு மைதானமாக விளங்கியது அத்துடன் அந்த மைதானம் பல பிரச்சனைகளின் ஒரு மத்திய நிலையமாக விளங்கியது அதன் பின்பு பல காரணங்களினால் மைதானம் மூடப்பட்டு பின்பு super four என்ற பெயருடன் விளையாடப்பெற்று பல போட்டியில் வெற்றியும் சில போட்டியில் தோல்வியும் தழுவியது அத்துடன் எமது கழக உறுப்பினர்களின் விடா முயற்சி காரணமாக A .P .L  இல் (alaveddy premier league) இல் தொடர் வெற்றிகளை பெற்று அசைக்க முடியாத ஒரு கழகமாக அளவெட்டியில் திகழ்ந்தது பின்பு சில காரணங்களின் நிமித்தம் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை காணப்பட்டது

                                                                       எமது பரீட்சையின் காரணமாக விடப்பட்ட கழகம் மீண்டும் தமது அரம்பநிலையை அடையமுடியாத நிலையில் காணப்படுகின்றது அத்துடன் எமது கழக வீரர்கள் வேறு கழகத்தில் இணைத்த காரணத்தால் எமது கழக நிலை பரிதாபத்துக்கு உள்ளாகியது இனியும் கழகம் வேண்டுமா என எமது கழக தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார் 
                                                          இதனை மட்டும் கவனத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் எம்மைப்போன்று கழகங்களை உருவாக்க முயற்சி செய்யாதீர்கள் அதில ஒரு வீரரின் ஒரு match காட்சி

தனது திறமையை டீம் சரியாக யூஸ் பண்ணலை என சாருக்கு ரொம்ப வருத்தம்.
   எதிரி team எங்களை மறுபடி ஃபாலோ ஆன் ஆட சொன்னது. சார் இந்த முறை ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக செல்வேன் என்றார்.
"வேண்டாம் சார். முதல் ஓவர் போடுவான். போன இன்னிங்க்ஸ்-ல் ஆறு விக்கெட் எடுத்தான் அவன்" என்றான் ஒருவன்.
சார், "போடா.. சோழனாவது.. பாண்டியனாவது," என்று முதல் ஆளாக பேட் செய்ய போய்விட்டார்.
முதல் ஓவர் அவன்தான் போட்டான்.
முதல் பந்து...
சாரின் ஸ்டம்ப்ஸ் ரெண்டு தெறித்து விழந்தது.
பேட்டை க்ரீஸ் அருகிலேயே வைத்து விட்டார், சார். (அவுட் ஆனால் பேட்-ஐ இப்படி வைத்து விட்டு வருவது சாரின் ஸ்டைல்).


அந்த மேட்ச்சில் வழக்கம் போல் தோற்றோம். ஆனாலும் இன்றும் அந்த மேட்ச் நினைவில் இருப்பதற்கு இந்த ரெண்டு நினைவுகளும் தான் காரணம்.

                              உங்களுக்கு ஏதேனும் கிராமத்து கிரிக்கெட் நினைவுகள் உண்டா..? 
                                                 ***************************************

                                            

2 comments:

  1. ஆதவன் அட்வைஷுக்கு ரொம்ப நன்றிகள்

    ReplyDelete