டைனோசர் வரலாறு பாகம் (1) dinosaur

  • 0

                        இராட்சத பல்லிகள் பூமியை ஆண்ட காலம் 


மொசொசொசிக்கு யுகத்தில் வறண்ட நிலப்பகுதியில் உயிர் இனங்கள் ஆச்சரியமாகத் தோன்றி வளர்ந்தன சிறிய ஊரும் இனங்கள் (ஊர்வன)"டைனோசர் " என்ற பிரமாண்ட ராட்சத வடிவங்களாயின நம்முடைய பெரிய கற்பனைகளை கூட பிரமிக்க செய்யும் வடிவங்கள் அவை முதல் ட்டையாசிககு யுகத்தின் முதற்ப்பகுதியில் பதினைந்து அடி நீளமுள்ள சாதாரண பிராணிகளாக தொடக்கி அந்த யுகம் முடியும் போது மாபெரும் வல்லபங்களாக அவை வளர்ந்துவிட்டன டைனோசர் சற்றே மெலிந்து வேறு பல்லிகள் வந்தன வென்று புராணக்கதைகள் கூறுகின்றன வாலின் அபார வளர்ச்சி அதன் பலம் நிறைந்து இருக்கும் ஓடும் போது கிழே விழுந்துவிடாமல் அந்த பிராணியை சமநிலையாக காத்து வைத்திருப்பது இந்த வால் தான் பார்வைக்கு அவை இன்றைய ஆஸ்திரேலியாவின் கங்காரு மாதிரியே இருந்திருக்கும் ஆனால் கங்காருக்கு உரோமம் உண்டு தலையும் அந்த மாதிரி இராது 


அந்த முதல் டைனோசர்கள் வளர்ந்து அளவிலும் பழக்கத்திலும் வேறுபட்ட எத்தனையோ வகையான வடிவங்களாக மாறின அவற்றில் மிகவும் பயங்கரமானது டைரன்னுச்ராஸ் ரெக்ஸ் என்பதேயாகும் அதன் உயரம் இருபது அடி மூக்கின் நுனியில் இருந்து வாளின் அடி வரை அளந்தால் 45 அடி க்ரிட்டேசியஸ் யுகத்தை சேந்த அந்த அரக்கனோடு ஒப்பிட்டால் விலங்குகளின் அரசனான சிங்கராஜா வெறும் பூனைக்குட்டிதான் என்று தான் சொல்ல வேண்டும்


அந்த ராட்சதனுக்கு நேர் எதிராக அந்தக் காலத்தில் வேறு ஓர் ஊரும் பிராணி இருந்தது அதன் பெயர் ஆர்னிதொமைமஸ் அளவில் சிறியது மிகவும் சாது தீக்கோழி போன்ற சாயலாக இருக்கும் அந்த சாதுக்கள் புழுக்களையும் சிறு பூச்சிகளையும் உண்டு வாழ்ந்தன பல்லுக்கு பதிலாக பறவைகளின் அழகு போன்ற கொம்பு அமைந்த அலகுதான் அவற்றிற்கு இருந்தன
டைனோசர்கள் பின்னங்காலால் நடக்கும் முன்னங்காலை உண்ணவோ சண்டையிடவோ பயன்படுத்தும் இந்த டைனோசர்களை தவிர அந்தக் காலத்தில் பல்லி மாதிரி இன்னொரு பிராணி இருந்தது பல்லி என்றால் அளவில் அல்ல தோற்றத்தில் பெர்மிய யுகத்தில் வாழ்ந்த ஊரும் பிராணிகளின் நேர்ச் சந்ததிகள் இவை என்று தோன்றுகின்றன ஆனால் அதிகமாக ஓடியாட முடியாது ஜீரசிக்கு என்ற யுகத்தில் காடுகளில் திரிந்த டிப்லாடாக்கஸ் அதன் சகோதரன் ப்ராண்ட்டசராஸ் என்ற அந்தப் பிராணி ஐம்பது தொன் எடை யுள்ளது மூக்கு நுனி முதல் வாலின் அடி வரை சுமார் 100 அடி நீளம்இதன் அடுத்த பதிப்பை அடுத்தடுத்த இடுகையில் சந்தியுங்கள் 

                                                          நன்றி 

சுமார் இந்து மாதங்களுக்கு பிறகு எனது முதல் இடுகை எனவே இதற்க்கு உங்களுடைய வாக்குகளை அளித்து செல்லுங்கள்

No comments:

Post a Comment