முகப்புத்தகத்தில் கலாட்டா

  • undefined
    undefined
  • 1

சிறப்பாக ஆரம்பித்த இந்நாளில் ஒரு இடுகையும் இன்றி தவித்துவந்த நேரம் எனக்கு தோன்றியது தான் இந்த காமெடி அத்துடன் அதற்க்கு உதவிய எனது நண்பன் ஆதவன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை மட்டும் அல்ல எனது நன்றிகளையும் தெருவித்துக்கொள்கிறேன் இந்த படங்களை பாருங்களேன் இதில் நான் போன இடுகையை வாசித்தேனது நண்பர்கள் யோசித்து அதன் படியே நான் பிரபல்யம் அடைய எனக்கு ஒரு நல்ல வழி காட்டித்தந்துள்ளனர் அந்தவகையில் மீண்டும் ஆதவன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெருவித்துக்கொள்கிறேன் 




இந்த படங்களின் மூலம் உலகில் உள்ள பணக்காரர்கலூடு எனக்கு தொடர்பு இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் அதனையும் நீங்களும் பார்த்து கொள்ளுங்கள்



































                           வாட என் பில்கேட்ஸ் (ஆதவன் ) நண்பேண்டா

1 comment:

  1. ரொம்ப்ப்ப பிரபல்யம்தான் நீங்க...

    கிரிக்கட்னா சாப்பிடுற பண்டம்னு நெனச்சிக்க போறாங்க )))

    ( இன்னும் இந்த வேர்ட் வெரிபிகேசனை நீக்கவில்லையா நண்பரே(((? )

    ReplyDelete