இன்று யாழ்ப்பாணத்தில் அதிகம் மாணவர்களால் பேசப்படும் ஒரு தளமாக மாறியுள்ளது www.gatherpage.com இந்தவகையில் இதனால் யாழ்பாணத்தில் உள்ள பிள்ளைகள் மட்டும் அல்ல இலங்கையில் உள்ள பிள்ளைகளும் நன்மை அடைகின்றனர் ஒரு கல்விசார் தளமாக மாறியுள்ளது அந்தவகையில் இதனை ஒழுங்காக பயன்படுத்துவது மாணவர்களது கடமையாகும்.
அத்துடன் இந்த தளத்தில் மத்திய நிலையம் யாழ்ப்பாணத்தில் கொக்குவிலில் உள்ளது என நான் நினைக்கின்றேன் அந்தவையில் இதன் மூலம் மாணவர்களது கல்வி நடவடிக்கை மேலோங்கும் என்பதில் எவ்வித சந்தேகமே இல்லை இதில் கணக்குகளை உருவாக்கி அத்துடன் இதில் கடந்தகால வினாக்கள்,மாதிரி வினாத்தாள்கள்,பிரபல்ய பாடசாளைகளினுடைய பரீட்சை பேப்பர் போன்றவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் அத்துடன் இதன் மூலம் அவர்களது குறிப்புக்கள் உலக விடயங்கள் என்பவற்றையும் பார்த்துக்கொள்ள முடியும்.
இதனுடைய நன்மை ஒன்று ஆன்லைன்யில் பரீட்சைகளை செய்துகொள்ள முடியும் அதன்மூலமும் மாணவர்களுடைய அறிவு வளர்வது மட்டுமல்ல அவர்களது தொழில் நுட்ப அறிவும் வளரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இதனால் பலருடைய வார்த்தைகளிலும் அதிகம் பேசப்படும் தளமாக மாறியுள்ளது இந்த இணையத்தளம்.
இதனை பயன் படுத்தி அதிக நன்மைகளை பெறுங்கள் மாணவர்களே!
gatherpage intha website ippa velaseithu illa
ReplyDeletegatherpage inayathalam yean thatpothu velaseiyuthu illa
ReplyDeletegatherpage ippo velaiseiya illa athai marupadium payanpaduththa enna saiya vendum
ReplyDeleteathai antha page admin daththaan kekkanum naan athai patri oru post thaan eluthinanaan
ReplyDeletenaan a/l padikkum pothu oru nalla site aka irunthapadiyaal eluthinanaan
Gather Page isn't work.
ReplyDeleteWhy ?
What I want t do?