ஆயுத பூஜை

  • 0

ஆயுத பூஜையாம் - ஆயுதங்கள் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு காலகட்டத் திலும் மாற்றம் பெறும். அவை மனிதனின் கருவிகள்தான் - அவற்றிற்குப் பூஜை போடவேண்டுமா?


அப்படிப் பார்த்தால் வீட்டைச் சுத்தம் செய்யப்படும் மிக முக்கியமான கருவி விளக்குமாறுதான் - அதற்குப் பூஜை உண்டா? நகர சுத்தித் தொழிலாளி எந்தக் கருவிகளுக்குப் பூஜை போடுவார்?இப்படி எல்லாம் இருக்க இந்த ஒன்பது நாளும் மதம் மதம் என்று இப்படி ஒரு கலகலப்பான காலத்தில் நாளையுடன் முடிவடைவதை இட்டு கவலை அடைகிறேன் காலத்தின் கோலம் என்ன செய்யும் பூயை புத்தியை கொடுக்காது தூக்க மாத்திரையாத்தான் கொடுக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம் அல்லவா?
எனது பூசை இந்த முறை சுட்டிக்குத்தான்


No comments:

Post a Comment