எனது வருத்தப்படாத வாலிபர் சங்கம்

  • 0
ஏலே இது லொள்ளு உலகம் .....எவனாவது வந்து லொள்ளு பண்ணிகிடே இருப்பான்..வம்பு இழுத்துகிடீ இருப்பான்...... இத தடுக்க முடியாது.... ஏனா அவன்ட சுபாவம் அப்பிடி....!!!!அதுக்காக நீ ஊர விட்டு ஓட முடியுமா ..முடியாதுள்ள ...நிண்டு சமாளிகனும்டா .... இல்லாடி நீ ஒரு சப்பை.... இப்ப சொல்லு ? நீ சப்பையா இல்லியா ? அதுக்கு ஏன் இப்ப அழுவுறாய்? கண்ணை துடை .. கண்ணை துடை லே ...உண்மைய சொன்னா உடன கண்ணுல தண்ணி வச்சுண்டுறது.... உங்களை மாதிரி அப்பாவிங்களுக்காக தானே நாம சங்கம்(blog) வச்சு தொண்டு செய்யுறம் ....கவலைய விடு.. சங்கத்துல இணை(follow பண்ணுங்கள் ) .. எல்லாம் நல்லபடியா நடக்கும் ...அப்புறம், ஒரு விசியம் , எல்லாரும் ஏன் உன்னை மட்டும் கலாய்கிரங்கள் எண்டு எப்பவாவது எண்ணி பாத்திருகேரியா ?எப்பவாவது எண்ணி பார் ... உண்னில எதோ ஒண்டு இருக்கு ..அது என்ன ? கண்டுபிடி? சரி சரி கண்ணை துடை.. ஆ.. ஊ ண்ணா அழுறது ..இப்ப உதாரணத்துக்கு பார்... நீ ஒரு சரக்கை ஆட்டைய போடுறாய் எண்டு வச்சுக்கோ.எல்லாம் ஓகே ஆகி வார நேரத்துல ஒருத்தன் வருவான்...டெண்டு டாவி வாங்கிகுடுத்து அவள மடகிடுவண்... அப்புறம் உனக்கு ??? சங்கு தான்... இப்பிடி தான் மச்சி...ஆப்பு வைகேரதுகேண்டே ஒரு குரூப் அலையுது ...நீ தான் கவனமா இருக்கனும் ..இனி உன்னக்கு பிரச்சின இல்லை அது தானே நாம வந்துடோமுள்ள????? எதாவது நோண்டி எண்டா சொல்ல்லு .. சிம்பிளா டீல் பண்ணுறம் ..யாராவது உன்னை அடிக்கடி கலாய்க்கிராங்கள் எண்டு பீல் பண்ணுறியா??? நம்மளோட இரு ...நாம சேந்து மத்தவங்கள கலாய்ப்பம் ..enna ok ya???? எவளவோ பண்ணிட்டம் இத பண்ண மாட்டமா.. ஜுஜுபி ........ >>>>>>>>>>>Recent news:நம்மிட சங்கத்து ஆளுக்கு எவனோ ஒரு இளிச்ச வாய் கூட்டம் இருட்டடி அடிசிருகிரங்கள் .. ஒரு பச்சை பிள்ளைக்கு இப்பிடியா அடிப்பாங்கள்.. அவங்களை நேர கண்டமேண்டா ...
என்னன்னே செய்வேங்க ?? கொலை பண்னெருவின்களோ ??
இங்க பார்ரா ........
......தொபுகடீர்னு கால்லுல வெளுந்துட மாட்டம்..........
தூ இதெல்லாம் ஒரு பெளைப்பு.........
                     

No comments:

Post a Comment