கள நாயகனின் கலிங்கல் போர்

  • 0
 எமது அணிகளுக்கிடையிலான மாபெரும் போட்டியில் இறங்கியது கோகுலன் தலைமையிலான ஒரு வீர சாம்பிராச்சியம் பதுங்கியது பகைவர் அணி
பாய்ந்தது எமது அணி கபிலனின் சதத்துடன் புத்துயிர் பெற்றது
                                                                          அத்துடன் எமது சாம்பிராச்சிய மன்னனின் அரை சதத்துடன் முன்னேறியது எமது அணியின் பலம் இவ்வாறு புலப்பட்டவேளை பகைவர் அணி தமது வெற்றியை இழக்க நேர்ந்தது என்றும் சாம்பிராச்சிய மன்னனின் சாதுரியத்தால் பந்து வீச்சும் பலமாக இருந்தது பணிய நேரிட்டது பகைவர் அணி தனிய நின்றது எமது அணி தலை குனிந்தது பகை அணி இருந்தபோதும் அவர்களின் வாள் வீரர்கள் சிலர் எமக்கு சவாலாக இருந்தனர் ஆனால் எமது அணி இனிங்ஸ்ஆல் வென்றது


                                   வெற்றியில் குதித்தது எமது அணி,அத்துடன் முடிந்தது எனது கிரிக்கெட் வாழ்க்கை.
                                                                 என்றும் அன்புடன் MS (படங்கள்) 

No comments:

Post a Comment