குறும்புக்காரனின் கள்ள செயல்கள்

  • 0
ஆகா ஆகா ஆகா........... என்ன ஒரு விடியல்.
                      இவனின் செயல் எனது மனதை உலுக்குகிறது! எனது களம் என்ற ரீதியில் இவனை பற்றி நான் கூறுவதற்கு தயங்கவில்லை.இருந்த போதிலும் இவனுடைய கள்ள செயல்கள் என்னை என்ன செய்துவிடும் என்று தான் நான் பயப்படுகிறேன்.
                            எனது களத்தில் எவனுடைய சில துளிகள் வருமாறு 
                                         இவன் பழகுவது ஒருவனோடு ஆனால் இவன் அவனைப்பற்றி கிளறுவது மற்றொருவனோடு என்று இருந்தும் நான் பழகியதால் இன்று அவஸ்தை படுகிறேன். 
 அவனின் கள்ள விழிகளால் நான் வழி மாறி விட்டேன்.இப்பொழுது 
அவனது சிரிப்போ புதுமையானது ஆனால் ஆப்போ பெரியது என்று தெரிந்தும் நான் பழகியது எனது தவறு என்று நான் தற்பொழுது உணர்ந்து கொண்டேன். முன்பு காலுக்குள் திரிந்தவன் இப்போ எனது காலை வாருகின்றான் 
         அவன் முன்பு வைத்த ஐஸ் எல்லாம் இதமாக இருந்தது இன்று அதன் வலிகளை என்னால் உணர முடிகிறது உன்னை பூவாக நினைத்தேன் ஆனால் இன்று அதன் முள்ளாக மாறி என்னையே துன்புறுத்திவிட்டாய் அதற்காக நான் இன்று மனம் வருந்துகிறேன் எனது களம் இன்றுடன் முடிந்துவிடவில்லை......................................
                                          இனியும் மலர்வதால் உன்னை நான் விடுவதாக இல்லை என்று கூறுவதற்கும் என்னால் முடியவில்லை ஏன் என்னில் உனது பால் வடியும் முகம் என்னை தடுக்கிறது.
                   இருந்தபோதும் உன்னை பற்றி நினைத்தபோதெல்லாம் எனது உள்ளம் வாடுகிறது.வாடுவதால் நான் உன்மீது இரக்கப்படுவேன் என்று நினைக்காதை.கண்ணா இது புதுசு நீ ரொம்ப பழசு. நான் ரொம்ப பஞ்சு டயலாக் கதைக்கிறான் என்று நீ நினைக்காதை இது எல்லாம் உம்மீது உள்ள அளவுக்கு அதிகாமான கோபம் தான் காரணம் 
                                                         நண்பா நண்பா என்று திரிந்தேனே இது தான் உன் அன்பா

           இத்துடன் உன் நட்பு வேண்டாம் என்று உனது நட்பை தூக்குகயிற்ரில் மாட்டிவிட்டேன் நீ ஒரு கொலைகாரன் ஏன் எனில் எமது நட்பை கொலை செய்துவிட்டாய் முடிக்கிறேன் எனது களத்தை (கள நாயகன் மோசி )
                                                                இந்த கள குறிப்பு யாரையும் சுட்டி காட்டவில்லை எல்லாம் கற்பனையே தயவு செய்து யாருடைய மனதை துன்புறுத்தினாலும் கள நாயகன் என்ற முறையில் மன்னிப்பு கேட்கிறேன்.

No comments:

Post a Comment