ஆரம்பித்துள்ளது இந்தியன் சாம்பியன் லீக் அமர்க்களம் எனக்கும் என்னைப்போன்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நேற்று முதல் ஆரம்பித்த் இந்த இந்தியன் சாம்பியன் லீக் போட்டிகள் எப்போது முடிகின்றதோ அன்றுதான் ஆடிப்போகும் எமது ரசிகர்கள்
குதிக்கின்ற எமது சென்னை அணி இந்த முறையும் தனது பலத்தை வெளிக்காட்டி சாம்பியன் கிண்ணத்தை வென்றெடுக்கும் என நம்புகிறேன் இந்த முறை பலரும் எதிர் பார்ப்பில் உள்ள அணி என்ற வகையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி போன்றவை காணப்படுகிறது (இது எனது முகப்புத்தகத்தில் தென்பட்ட அணி விபரம்)அத்துடன் இந்த முறை இந்தியன் சாம்பியன் லீக் போட்டிக்கு தெரிவாகும் அணி விபரம் வருமாறு
Group A
Team | Pld | W | L | NR | Pts | NRR |
---|---|---|---|---|---|---|
![]() | 0 | 0 | 0 | 0 | 0 | +0.000 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 | +0.000 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 | +0.000 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 | +0.000 |
Pool B Winner or Q2 | 0 | 0 | 0 | 0 | 0 | +0.000 |
Group B
Team | Pld | W | L | NR | Pts | NRR |
---|---|---|---|---|---|---|
![]() | 0 | 0 | 0 | 0 | 0 | +0.000 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 | +0.000 |
![]() | 0 | 0 | 0 | 0 | 0 | +0.000 |
Pool A Winner or Q1 | 0 | 0 | 0 | 0 | 0 | +0.000 |
3rd Qualifier or Q3 | 0 | 0 | 0 | 0 | 0 | +0.000 |
இந்தவகையில் Q2 ,Q1 ,Q3 போன்றவற்றில் தகுதி சுற்றில் வெற்றி பெரும் அணிகள் இந்த இடங்களுக்கு வரும் என்பது குறிப்பிட தக்கது.
இத்துடன் நமது அணியான சென்னையில் எனக்கு ஒரு கண் உள்ளது அத்துடன் பல தோல்விகளை சந்தித்த இந்தியா அணித்தலைவர் இதிலாவது கிண்ணம் வென்றெடுத்து தமது பலத்தை வெளிக்காட்ட வேண்டும் அத்துடன் நான் எனது இந்த பூவுலகுக்குள் விழுந்த போது எமது சென்னை அணியை பற்றியே எழுதியிருந்தேன்.(எனது முதல் இடுகை) இவ்வாறு சமீபத்திலும் கடந்த காலத்திலும் பல வெற்றிகளின் கனியாக திகழ்ந்து வருகின்றது சென்னை அணி
இவ்வாறு சென்னை அணியில் ரெய்னா மோர்கல் போன்றோரது அதிரடி கைகொடுக்கும் என நான் நம்புகிறேன் காலத்தின் கோலம் என்ன செய்யும் என நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் அத்துடன் சென்னை அணியில் பிளெம்மிங் பயிற்ருனராக இருப்பது ஒரு வகையில் பலம் என நான் நினைக்கின்றேன் அத்துடன் எமக்கு வாழ்க்கையில் விழாத அடி ஒன்று இங்கிலாந்து மண்ணில் வைத்து வேண்டிய இந்தியா அணி வீரர்கள் இந்த தொடரிலாவது சிறப்பாக செயற்ப்படவேண்டும்
அத்துடன் இந்தத்தொடர் என்னும் முடியாத காரணத்தால் இதனை பற்றி என்னால் போதுமானளவு கூற முடியாமல் இருக்கின்றது இந்த தொடர் முழுவதும் நிறைவு பெற்ற பின்பு நேரம் கிடைத்தால் ஒரு புதிய இடுகையில் சந்திக்கின்றேன்
*********************************************************************
என்னும் ஒன்று
இனி சூதாட்ட காரர்களை பொருத்தவரையிலும் வீரர்களை பொறுத்த வரைவிலும் இனி அவர்களுக்கு பண மழைதான் இந்தியா வீரர்கள் இதிலே சிக்காமல் இருப்பது அவர்களுக்கு நல்லது (இன்னும் ஒரு அடி தேவையா?) அதிலும் குறிப்பாக நடன அழகிகள் வேற ஆட்டமோ? அது என்ன ஆட்டம் . அவர்களின் ஆட்டத்தில் அரங்கமே அதிரும் போல உள்ளது
(இந்தியா அழகிகள் கானது என்று வெளிநாட்டு பிகருகள் வேற )
அத்துடன் இன்றைய தலைமுறை கிரிக்கெட் பார்க்குதோ இல்லையோ அவர்களின் ஆட்டம் பார்க்காமல் இருக்க மாட்டார்கள் கிரிக்கெட் போட்டி சூடு பிடிக்குதோ இல்லையோ அவர்களின் ஆட்டம் கட்டாயம் சூடு பிடிக்கின்றது ஒவ்வொரு போட்டியிலும் நான் எனது இடுகையை முடித்துக்கொள்கின்றேன் மீண்டும் ஒரு இடுகையில் முழுமையாக சந்திக்கின்றேன்
சென்னைக்கு ஒரு விசில் போடு
No comments:
Post a Comment