உலகில் உள்ள முதல் பத்து பணக்காரர்கள்+1(நானும்)

  • 0
        நான் பொழுது போகாத நேரங்களில் உலகில் உள்ள பணக்காரர்களை பட்டியை இட்டு இங்கு தந்துள்ளேன்.


1. Carlos Slim Helu & family, Founder, Fundacion Carlos Slim - Net Worth $74 B


2. Bill Gates, Founder, Microsoft - Net Worth $59 B


3. Warren Buffett, CEO, Berkshire Hathaway - Net Worth $39 B


4. Bernard Arnault, Chairman, Louis Vuitton Moet Hennessy (LVMH) - Net Worth $41 B5. Larry Ellison, CEO, Oracle - Net Worth $33 B


6. Lakshmi Mittal, Chairman, ArcelorMittal ADS - Net Worth $31.1 B


7. Amancio Ortega, Chairman, Inditex - Net Worth $31 B


8. Eike Batista, CEO, EBX Group - Net Worth $30 B


9. Mukesh Ambani, Chairman, Reliance Industries - Net Worth $27 B


10. Christy Walton & family, Wal-Mart - Net Worth $24.5 B (முதலாவது பெண் )
                அத்துடன் உலக பணக்காரர் வரிசையில் நீங்கள் எத்தனையாம் இடத்தில் இருக்கிறீங்கள்?
   ****************************
என்னும் ஒன்று 
                                       என்னுடைய சம்பளத்தை சொன்னால் உள்ளே வராதையடா நாயே என்று சொல்கிறார்கள் இது பணக்காரர்களுக்கு மட்டும் போல நான் 123 ,456 ,789 இடத்தில் இருக்கிறேன் இருந்தாலும் என்னைவிட மற்றவர்கள் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் போல அத்துடன் நான் ஒருவேளை தப்பா கணக்கு பண்ணிட்டன் போல நான் கணக்கு பண்ணினா நீங்கள் எல்லோரும் நம்ப மாட்டிங்கள் என்று தெரிந்த படியால் இதனை சில வலை தளங்களுடன் உதவியுடன் பெற்றுக்கொண்டேன் (படங்கள்)நான் நியத்துல எத்தினையாவது ஆள் என்று கூறமுடியாது இவ்வாறு இருந்தபோதும் என்னுடைய கனவு என்றாவது பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

No comments:

Post a Comment