பிரபல்யமா?......

  • 3
           பிரபல்யமா அது எனக்கு எனவேன்றே தெரியாது அவ்வாறு இருந்த போதும் அதனுள் எனக்கு மிகவும் இஷ்டம் அதனாலே தான் நான் இந்த பதிவர் பட்டியலில் இணைந்தேன் அத்துடன் டுவிட்டர் உலகினிலும் இணைந்தேன் அவ்வாறு இருந்த போதும் போதியளவு வரவேற்ப்பு கிடைக்க வில்லை எனக்கு பின்பு ப்ளாக் திறந்தவர்கள் எல்லோரும் தங்களின் அங்கத்தவர்களை அதிகரித்து கொண்டுள்ளனர் ஆனால் என்னால் அதனை நிறைவு செய்ய முடியவில்லை இதனுடைய காரணம் தெரிந்தவர்கள் தயவு செய்து இதனுடைய காரணங்களை கூறுங்கள் 

அத்துடன் எனக்கும் அந்த காரணத்தை தெரிந்தால் நான் இந்த காரணத்தை திருத்திக்கொள்ள முடியும் எனவே அந்த ரகசியங்களை கூறுங்கள் 




நான் நேற்று தீபாவளியை முடித்துக்கொண்டு நண்பர்களுடன் இருந்த போது அதில் ஒருவன் கூறியது என்னவென்றால் மோசி நீயும் ப்ளாக் வைத்திருக்கிறாய் அல்லவா அதனால் என்ன பிரபல்யம் அடைந்து விடுவியா என கிண்டல் செய்தார்கள் மணந தளராத வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல அந்த அவமானத்துடன் இந்த இடுகையை இடுகின்றேன் ஏன் என்றால் உங்களின் மீதுள்ள ஒரு நம்பிக்கையால் அதனை தயவு செய்து நிறைவேற்றுங்கள் அத்துடன் இந்த இடுகையின் பின்பு உங்களின் ஆசைகளை தெருவியுங்கள் 



என்னமாதிரி பதிவுகள் எழுத்தினால் உங்களுக்கு பிடிக்கு என்பது எனக்கு தெரியாது சினிமா ,நகைச்சுவை,காதல் ,கவிதைகள் ,வேறு ........ 






ஆனால் இந்த தளம் எனது வாழ்க்கையில் நடைபெற்ற சில நிகழ்வுகளை கூறுவதற்காகவும் இருந்துள்ளது என்னால் இதனையொரு பொழுதுபோக்கு சாதனமாக கருத முடியாது ஏனெனில் இதனில் சில சுவாரசியமான் விடயங்களும் உள்ளன அத்துடன் எனது மூஞ்சிப்புத்தகத்தை (facebook)பொறுத்தவரையில் அதில் சில விளையாட்டுக்களை விளையாடி பொழுதுகளை போக்கிக்கொண்டு இருக்கிறேன் அத்துடன் டுவிட்டர்இல் சில நேரம் எனது நடத்தைகளை தெருவித்துக்கொண்டிருக்கிறேன் எவ்வாறு இருந்த போதும் அதனுடைய பலனை நான் காண முடிய வில்லை ஏனெனில் அங்கு எனக்கு போதிய வரவேற்ப்பு கிடைக்கவில்லை (தொடர்பவர்களின் எண்ணிக்கை கூடவே இல்லை) 


அத்துடன் என்னக்கு ஒரு சில நண்பர்கள் கூறியிருப்பது என்ன வென்றால் மோசி நீ என்னும் 100 இடுகைகளை கூட இடவில்லை அதனால் தான் இப்படி என்னும் நூறு இடுகைகளை இடுவதால் உன்னுடைய கனவு நடைபெற்று விடும் என்று இப்படியான கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன் அதிலும் சில நண்பர்கள் எனக்கு என்ன கூறியிருந்தார்கள் என்ன வென்றால் நீ பல திரட்டிகளை பயன்படுத்து என்று அதனாலும் உன்னுடைய கனவு நடைபெறும் என்று 


நான் எனது நண்பர்களுடன் இதை பற்றி பேசினால் அதில் சிலர் நீ இப்ப தானே உயர் தரம் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறாய் எனவே பிறகும் உனக்கு காலம் இருக்குது என்று அதனால் நான் மன மகிழ்ச்சி அடைகிறேன் அத்துடன் இந்த இடுகையை வைத்து நான் பதிவில் இருந்து விலகப்போவதாக நினைக்காதிர் இன்னும் எனது பனி தொடரும்............




இந்த பதிவை பார்த்தாவது என்னுடன் இணையுங்கள் உங்கள் கருத்துக்களை பரிமாறுங்கள் அத்துடன் தவறாமல் வாக்களித்துவிட்டு செல்லுங்கள் என்னும் ஒரு புதிய இடுகையில் சந்திக்கும் வரை விடைபெற்று செல்கிறேன்

                                                                  நன்றி...........

3 comments:

  1. இது எல்லோருக்கும் வருகின்ற பிரச்சினைதான்.. நிறைய தளங்களுக்கு போங்க, கருத்துரையிடுங்க, வேறு வேறு குழுமங்களில் சேருங்கள்.. நண்பர்களின் தளங்களில் நீங்கள் இணையுங்கள்.

    பின்னர் உங்களைத்தேடியும் நண்பர்கள் வருவார்கள். இது எனது அனுபவம். இன்னும் நான் அவைகளை செய்ய முயற்சித்துக் கொண்டுதான் இருக்கின்றேன்..

    எல்லாத்துக்கும் முன்ன. உங்க கொமன்ட் Word verification அ எடுத்திடுங்க. அது கொஞ்சம் எரிச்சல் தரும்..

    தொடர்ந்திருங்கள் ))

    தீயா எரங்கி வேலை செய்யனும் தலைவரே!! வெற்றி நமதே

    ReplyDelete
  2. உங்களின் கருத்துக்களுக்கு நான் தலை வணக்குகிறேன் இனியும் எனது இந்த பதிவர் உலக பணி தொடரும் இன்றில் இருந்து உங்களை மாதிரி உள்ளவர்களின் கருத்துக்களை கேட்டு நானும் அதன் வழியில் செயற்பட முயர்ச்சித்துக்கொண்டு இருக்கிறேன்

    என்னுடைய தளத்தில் ஏதாவது மாற்றம் ஏற்ப்படுத்த வேண்டுமா அவாறு இருந்தால் அதனையும் எனக்கு தெரியப்படுத்துங்கள்

    நன்றி

    ReplyDelete
  3. நான் முகப்புத்தகத்தில் ஒரு பக்கத்தை உருவாக்குவதாக உள்ளேன் அதனால் Facebook social plugin யும் உருவாக்கி அதனுடைய பயனையும் அவதானிப்பதாக உள்ளேன் அவ்வாறு செய்து பார்ப்பதற்கு போதியளவு வரவேற்ப்பு கிடைக்குமோ என வாசகர்களே எனக்கு தெரியப்படுத்துங்கள்

    ReplyDelete