எனது வருத்தப்படாத வாலிபர் சங்கம்

  • 0
ஏலே இது லொள்ளு உலகம் .....எவனாவது வந்து லொள்ளு பண்ணிகிடே இருப்பான்..வம்பு இழுத்துகிடீ இருப்பான்...... இத தடுக்க முடியாது.... ஏனா அவன்ட சுபாவம் அப்பிடி....!!!!



அதுக்காக நீ ஊர விட்டு ஓட முடியுமா ..முடியாதுள்ள ...நிண்டு சமாளிகனும்டா .... இல்லாடி நீ ஒரு சப்பை.... இப்ப சொல்லு ? நீ சப்பையா இல்லியா ? அதுக்கு ஏன் இப்ப அழுவுறாய்? கண்ணை துடை .. கண்ணை துடை லே ...உண்மைய சொன்னா உடன கண்ணுல தண்ணி வச்சுண்டுறது.... உங்களை மாதிரி அப்பாவிங்களுக்காக தானே நாம சங்கம்(blog) வச்சு தொண்டு செய்யுறம் ....கவலைய விடு.. சங்கத்துல இணை(follow பண்ணுங்கள் ) .. எல்லாம் நல்லபடியா நடக்கும் ...அப்புறம், ஒரு விசியம் , எல்லாரும் ஏன் உன்னை மட்டும் கலாய்கிரங்கள் எண்டு எப்பவாவது எண்ணி பாத்திருகேரியா ?எப்பவாவது எண்ணி பார் ... உண்னில எதோ ஒண்டு இருக்கு ..அது என்ன ? கண்டுபிடி? சரி சரி கண்ணை துடை.. ஆ.. ஊ ண்ணா அழுறது ..இப்ப உதாரணத்துக்கு பார்... நீ ஒரு சரக்கை ஆட்டைய போடுறாய் எண்டு வச்சுக்கோ.எல்லாம் ஓகே ஆகி வார நேரத்துல ஒருத்தன் வருவான்...டெண்டு டாவி வாங்கிகுடுத்து அவள மடகிடுவண்... அப்புறம் உனக்கு ??? சங்கு தான்... இப்பிடி தான் மச்சி...ஆப்பு வைகேரதுகேண்டே ஒரு குரூப் அலையுது ...நீ தான் கவனமா இருக்கனும் ..இனி உன்னக்கு பிரச்சின இல்லை அது தானே நாம வந்துடோமுள்ள????? எதாவது நோண்டி எண்டா சொல்ல்லு .. சிம்பிளா டீல் பண்ணுறம் ..யாராவது உன்னை அடிக்கடி கலாய்க்கிராங்கள் எண்டு பீல் பண்ணுறியா??? நம்மளோட இரு ...நாம சேந்து மத்தவங்கள கலாய்ப்பம் ..enna ok ya???? எவளவோ பண்ணிட்டம் இத பண்ண மாட்டமா.. ஜுஜுபி ........ >>>>>>>>>>>



Recent news:நம்மிட சங்கத்து ஆளுக்கு எவனோ ஒரு இளிச்ச வாய் கூட்டம் இருட்டடி அடிசிருகிரங்கள் .. ஒரு பச்சை பிள்ளைக்கு இப்பிடியா அடிப்பாங்கள்.. அவங்களை நேர கண்டமேண்டா ...
என்னன்னே செய்வேங்க ?? கொலை பண்னெருவின்களோ ??
இங்க பார்ரா ........
......தொபுகடீர்னு கால்லுல வெளுந்துட மாட்டம்..........
தூ இதெல்லாம் ஒரு பெளைப்பு.........
                     

கள நாயகனின் கலிங்கல் போர்

  • 0
 எமது அணிகளுக்கிடையிலான மாபெரும் போட்டியில் இறங்கியது கோகுலன் தலைமையிலான ஒரு வீர சாம்பிராச்சியம் பதுங்கியது பகைவர் அணி
பாய்ந்தது எமது அணி கபிலனின் சதத்துடன் புத்துயிர் பெற்றது
                                                                          அத்துடன் எமது சாம்பிராச்சிய மன்னனின் அரை சதத்துடன் முன்னேறியது எமது அணியின் பலம் இவ்வாறு புலப்பட்டவேளை பகைவர் அணி தமது வெற்றியை இழக்க நேர்ந்தது என்றும் சாம்பிராச்சிய மன்னனின் சாதுரியத்தால் பந்து வீச்சும் பலமாக இருந்தது பணிய நேரிட்டது பகைவர் அணி தனிய நின்றது எமது அணி தலை குனிந்தது பகை அணி இருந்தபோதும் அவர்களின் வாள் வீரர்கள் சிலர் எமக்கு சவாலாக இருந்தனர் ஆனால் எமது அணி இனிங்ஸ்ஆல் வென்றது


                                   வெற்றியில் குதித்தது எமது அணி,அத்துடன் முடிந்தது எனது கிரிக்கெட் வாழ்க்கை.
                                                                 என்றும் அன்புடன் MS (படங்கள்) 

குறும்புக்காரனின் கள்ள செயல்கள்

ஆகா ஆகா ஆகா........... என்ன ஒரு விடியல்.
                      இவனின் செயல் எனது மனதை உலுக்குகிறது! எனது களம் என்ற ரீதியில் இவனை பற்றி நான் கூறுவதற்கு தயங்கவில்லை.இருந்த போதிலும் இவனுடைய கள்ள செயல்கள் என்னை என்ன செய்துவிடும் என்று தான் நான் பயப்படுகிறேன்.
                            எனது களத்தில் எவனுடைய சில துளிகள் வருமாறு 
                                         இவன் பழகுவது ஒருவனோடு ஆனால் இவன் அவனைப்பற்றி கிளறுவது மற்றொருவனோடு என்று இருந்தும் நான் பழகியதால் இன்று அவஸ்தை படுகிறேன். 
 அவனின் கள்ள விழிகளால் நான் வழி மாறி விட்டேன்.இப்பொழுது 
அவனது சிரிப்போ புதுமையானது ஆனால் ஆப்போ பெரியது என்று தெரிந்தும் நான் பழகியது எனது தவறு என்று நான் தற்பொழுது உணர்ந்து கொண்டேன். முன்பு காலுக்குள் திரிந்தவன் இப்போ எனது காலை வாருகின்றான் 
         அவன் முன்பு வைத்த ஐஸ் எல்லாம் இதமாக இருந்தது இன்று அதன் வலிகளை என்னால் உணர முடிகிறது உன்னை பூவாக நினைத்தேன் ஆனால் இன்று அதன் முள்ளாக மாறி என்னையே துன்புறுத்திவிட்டாய் அதற்காக நான் இன்று மனம் வருந்துகிறேன் எனது களம் இன்றுடன் முடிந்துவிடவில்லை......................................
                                          இனியும் மலர்வதால் உன்னை நான் விடுவதாக இல்லை என்று கூறுவதற்கும் என்னால் முடியவில்லை ஏன் என்னில் உனது பால் வடியும் முகம் என்னை தடுக்கிறது.
                   இருந்தபோதும் உன்னை பற்றி நினைத்தபோதெல்லாம் எனது உள்ளம் வாடுகிறது.வாடுவதால் நான் உன்மீது இரக்கப்படுவேன் என்று நினைக்காதை.கண்ணா இது புதுசு நீ ரொம்ப பழசு. நான் ரொம்ப பஞ்சு டயலாக் கதைக்கிறான் என்று நீ நினைக்காதை இது எல்லாம் உம்மீது உள்ள அளவுக்கு அதிகாமான கோபம் தான் காரணம் 
                                                         நண்பா நண்பா என்று திரிந்தேனே இது தான் உன் அன்பா

           இத்துடன் உன் நட்பு வேண்டாம் என்று உனது நட்பை தூக்குகயிற்ரில் மாட்டிவிட்டேன் நீ ஒரு கொலைகாரன் ஏன் எனில் எமது நட்பை கொலை செய்துவிட்டாய் முடிக்கிறேன் எனது களத்தை (கள நாயகன் மோசி )
                                                                இந்த கள குறிப்பு யாரையும் சுட்டி காட்டவில்லை எல்லாம் கற்பனையே தயவு செய்து யாருடைய மனதை துன்புறுத்தினாலும் கள நாயகன் என்ற முறையில் மன்னிப்பு கேட்கிறேன்.